PaisaAnt ஒரு தனிப்பட்ட தினசரி செலவு டிராக்கர். செலவு, வருமானத்தை இரண்டு டேப்பில் சேர்க்கலாம் – தேதி, நேரம், கேட்டகரியுடன். மாதக் கணக்கு, கடைசி 7 நாள், டாப் கேட்டகரிகள் எல்லாம் முகப்பிலேயே தெரியும். Auto-capture (Premium) வசதியை ஆன் செய்தால், வங்கி / UPI ஆப்ஸின் பணப் பரிவர்த்தனை அறிவிப்புகளிலிருந்து என்ட்ரிகள் தானாகவே சேரும்; வங்கி ஸ்டேட்மெண்ட் அல்லது SMS பேக்கப்பையும் இம்போர்ட் செய்யலாம்.
பட்ஜெட், சேமிப்பு இலக்குகள், பில் நினைவூட்டல்கள், சம்பளம் / வாடகை போன்ற தொடர் வருமானம், கடன் கொடுக்கல் வாங்கல், லோன் EMI, கிரெடிட் கார்டு – எல்லாம் ஒரே ஆப்பில்.
லாகின் இல்லை, சர்வர் இல்லை: உங்கள் கணக்குகள் உங்கள் போனில் மட்டுமே இருக்கும். பாஸ்வேர்டு போட்ட பேக்கப்பை போனிலோ Google Drive-லோ வைத்துக்கொள்ளலாம்.
PaisaAnt இப்போது Google Play-ல் சோதனையில் உள்ளது. பீட்டா டெஸ்டராக இணைய கீழே உள்ள பட்டனைத் தட்டுங்கள்.